இந்திய தோட்டக்கலை நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளர் காலி பணியிடங்கள் !

by Loganathan, Sep 17, 2020, 15:42 PM IST

நிர்வாகம் : இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இணை ஆராய்ச்சியாளர்

கல்வி: வேளாண்மைத் துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.54,000

விண்ணப்பிக்கும் முறை: www.iihr.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089.


More Special article News

அதிகம் படித்தவை