தமிழக சட்டக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Job announcement at Tamil Nadu Law College!

by Loganathan, Sep 25, 2020, 14:34 PM IST

பணியின் பெயர்: பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 03

பதிவுரு எழுத்தர் – 02

அலுவலக உதவியாளர் – 01

வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8 / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம்:

பதிவுரு எழுத்தர் -ரூ.15,900 to ரூ.50,400

அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 05-10-2020.க்குள் தங்களது முழு விவரம் மற்றும் சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

http://tndalu.ac.in/recruitment.php

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை