ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

by Loganathan, Sep 28, 2020, 20:30 PM IST

வாரியத்தின் பெயர்: Repco Bank

பணிகள்: Assistant Manager/ Manager/ Senior Manager

மொத்த பணியிடங்கள்: Various

வயது: அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.

தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை : குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 12.10.2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை