மதுவின் மேல் இருக்கும் மயக்கத்தால்.. பெற்ற தாய் செய்யும் காரியத்தை பாருங்க... பயங்கர வைரலாகும் வீடியோ..

The mother and baby video goes viral in social media

by Logeswari, Oct 19, 2020, 11:57 AM IST

பெற்ற பிள்ளையை காப்பாற்றாமல் சரக்கை தேடி சென்ற பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் இருப்பது இயல்பு குழந்தைகள் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடி கொண்டே இருப்பார்கள். இருப்பினும் குழந்தையை பாதுக்காக்கும் பொறுப்பு பெற்ற தாய்க்கு அதிகம் உள்ளது. ஆனால் தாய் என்ற அந்தஸ்க்கு தகுதி இல்லாமல் சரக்கை தேடி சென்ற தாயை நினைக்கும் பொழுது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்காவில் தன் குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த தாய் மேஜையின் மேலே ஒரு கண்ணாடி கிளாஸில் ஒயின் இருந்தது. கிளாசை பிடித்து விளையாடி கொண்டிருந்த குழந்தை தீடிரென ஒயினை கீழே கொட்ட சென்ற பொழுது மதுவை பாய்ந்து காப்பாற்றினார் அந்த பெண்மணி.

ஆனால் ஒரு பக்கம் குழந்தை தனது நிலை தடுமாறி கீழே விழ சென்ற பொழுது குழந்தையை தாங்கி பிடிக்க மனம் வராமல் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்துள்ளார். இதனால் குழந்தையை விட மதுதான் முக்கியமா?? என்று பார்வையாளர்கள் தங்களின் மனதில் தோன்றிய கேள்விகளை சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை