இன்றைய ( 25 .10. 2018) ராசிபலன்கள்

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வர். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, ஆன்மீக வழிபாடு சிறப்பான பலன் தரும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பெரியவர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, வங்கி சேமிப்பு கணிசமாக உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய இருக்கும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, பெற்றோர்களிடம் அனுசரித்து போகவும். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் சம்பந்தமாக பயணங்கள் ஏற்படும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்சனை வந்து போகும். நண்பர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர். உத்யோகத்தில் எதிர்பார்த்த விஷயம் நடக்கும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவர். பழைய வீட்டை சீரமைக்க முடியும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, பொது ஜன தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். ஆடம்பர வசதி வாய்ப்புகள் பெருகும். புதிய தொழில் தொடங்குவது குறித்த யோசனை ஏற்படும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் நீங்கும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, மற்றவர்களின் கருத்துக்கு ஆதரவு தருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை காணப்படும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, உங்களிடம் வேகமும், விவேகமும் நிறையவே இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க முடியும். உடன்பிறந்தவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோத்தில் உயர்வு நிலை உண்டாகும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, பழைய நண்பர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, மனக்குழப்பம் நீங்கும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds