கண்டிப்பா இது திருமணமானவர்களுக்கு மட்டும்..

Advertisement

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்ட ஏகப்பட்ட மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கலால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

ஆனால், இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உட்கொண்டு வந்த ஒரு பொருள், பக்க விளைவுகள் இன்றி கலவி உணர்வை அதிகரிக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.அந்தப்பொருளின் பெயர் வெந்தயம்.

இந்திய உணவுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று வெந்தயம். வெந்தயந்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது ஆண்களின் பாலுணர்வு அதிகரிக்கிறது.

வெந்தயம், ஆண்களின் கலவி ஹார்மோனை தூண்ட உதவுகிறது வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் கலவி ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை தூண்டும் சக்தி கொண்டது.

வெந்தயத்திற்கு, கலவி உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயசாறு கொடுத்து கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு அவர்களது ஹார்மோன் பலமடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு கலவி உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.

கலவி பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம். எனவே இனி பணம் செலவு பண்ணி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகப்படுத்தாமல், நமது உணவில் அடிக்கடி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன்கிடைக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>