மனைவியை ஆரத்தழுவி வரவேற்ற விராட்!

Advertisement

விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவை ஆரத்தழுவி வரவேற்றப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா தம்பதியருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் சில நாள்கள் ஹனிமூன் கொண்டாடிய தம்பதியர் மீண்டும் அவரவர் களத்துக்குத் திரும்பினர். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் கோப்பையைப் பெற்றுத்தான் களம் திரும்பியதை அறிவித்தார்.

இதேபோல் நடிகை அனுஷ்கா சர்மாவும் தனது ‘பாரி’ திரைப்பட வேலைகளில் பிஸியாகி தனது சொந்த தயாரிப்பில் நடித்து வெளியிட்டு அசத்தினார். 'பாரி' திரைப்படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் அனுஷ்கா பிஸியானார். இந்த வேளையில் ஓய்வில் இருக்கும் விராட் தனது மாமனார், மாமியார் உடன் இணைந்து அனுஷ்காவின் திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், "ஔஷ்கா சர்மாவின் சிறந்த படம்" எனப் பாராட்டி ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

நேற்று தனது அடுத்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக போபால் சென்றிருந்த அனுஷ்கா நேற்றிரவு மும்பை திரும்பினார். அப்போது மும்பை விமான நிலையத்துக்கே வந்த கோலி, மனைவியை ஆரத்தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார். இந்தப் புகைப்படம் விருஷ்கா காதல் அத்தியாயத்தின் சிறந்த பக்கமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>