சச்சின் ரசிகருக்கு தல தோனியின் மரியாதை!

சச்சின் டெண்டுலகர் விளையாடும் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளிலும் சுதிர் கௌதம், உடல் மொத்தத்துக்கும் வண்ணம் பூசி தேசியக் கொடியை கையில் ஏந்தி ஆரவாரமாக வீரர்களுக்கு உற்சாகம் கொடுப்பார்.

டெண்டுல்கரின் பரம ரசிகரான இவர், சச்சின் ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் `கேப்டன் கூல்' தோனி.

தனது பண்ணை வீட்டிற்கு சுதிர் கௌதமை அழைத்து குடும்பத்துடன் விருந்து கொடுத்துள்ளார். தோனியின் இந்த சர்ப்ரைஸ் ட்ரீட் குறித்து ட்விட்டரில் நெகிழ்ந்துள்ளார் கௌதம்.

அவர், `கேப்டன் கூல் தோனியுடன் ஒரு ஸ்பெஷலான நாள் இது. அவரின் சூப்பர் குடும்பத்துடன் சூப்பர் மதிய உணவைச் சேர்ந்து சாப்பிட்டேன். அங்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தோனிக்கும் அவரது மனைவி சாக்‌ஷிக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் 2018 கோப்பையை வென்ற பிறகு செம ரிலாக்ஸாக இருக்கிறார் தோனி' என்று தோனியை புகழ்ந்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds