பாஜகவிடம் தம்பிதுரை சரண்! பியூஸ் கோயலுடன் ஜோடி போட்டு திருப்பதியில் சாமி தரிசனம்!

Thambidurai surrenders to BJP

by Mathivanan, Feb 22, 2019, 11:20 AM IST

பாஜகவுடனான கூட்டணிக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அக்கட்சியிடம் திடீரென சரண் அடைந்துள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணி தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தார் தம்பிதுரை. பாஜகவை தூக்கிக் கொண்டு சுமப்பது பாவம் என்றெல்லாம் வசைபாடினார் தம்பிதுரை.

ஆனால் அதிமுக- பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் திடீரென பாஜகவின் மேலிடப் பார்வையாளர் பியூஸ் கோயலுடன் இணைந்து திருப்பதியில் தம்பிதுரை சாமி தரிசனம் செய்துள்ளார்.

You'r reading பாஜகவிடம் தம்பிதுரை சரண்! பியூஸ் கோயலுடன் ஜோடி போட்டு திருப்பதியில் சாமி தரிசனம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை