கமலின் டார்கெட் இதுவா இருக்குமோ –வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட உள்ளது.

எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசு கட்சியுடன் கைகோர்த்துள்ளது. முன்னதாக, வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்து இறுதி பட்டியல் தயாரிக்கும் வேளையில் நிர்வாகிகள் இறங்கி உள்ளதாக  தகவல் வெளியாகின.

இந்த பட்டியலில், பிக்பாஸ் பிரபலம் சினேகன், நகைச்சுவை நடிகை கோவை சரளா, நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, கமலில் சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது.

ராமநாதபுரத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைகளை  சமாளிக்க, கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால், கமலின் டார்கெட் ராமநாதபுர தொகுதியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.     

Advertisement
More Tamilnadu News
notification-for-local-body-election-will-be-issued-on-dec-2
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு டிச.2ம் தேதி வெளியிடப்படும்.. மாநில தேர்தல் ஆணையம் உறுதி
stalin-boycotts-the-selection-commitee-meeting-of-chief-information-commissioner
தகவல் ஆணையர் தேர்வு கமிட்டி.. ஸ்டாலின் புறக்கணிப்பு..
thirumavalavan-meet-edappadi-palanisamy-at-chennai
எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. கூட்டணியில் மாற்றமா?
truth-will-come-out-in-my-daughter-fatima-death-says-abdul-latheef
பாத்திமாவின் மரணத்தில் உண்மைகள் வெளிவரும்.. தந்தை அப்துல் லத்தீப் நம்பிக்கை..
tamilnadu-school-students-become-addict-of-cool-lip-tobacco-says-dr-ramadoss
பள்ளி மாணவர்களிடம் கூல் லிப் போதை பை.. ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..
iit-student-fatima-death-is-not-suicide-says-m-k-stalin
ஐஐடி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
m-k-stalin-urges-tamilnadu-government-to-pass-neet-exemption-bill-again-in-assembly
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்..
admk-is-poor-people-party-dmk-is-rich-party-says-jeyakumar
அதிமுக ஏழைகளின் கட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
bjp-criticizes-dmk-on-iit-student-fatima-suicide-matter
கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்? பாஜக கேள்வி
m-k-stalin-accussed-that-educational-institutions-made-saffronised
கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..
Tag Clouds