indian-2-shoting-accident-case-transfered-from-nasarath-police-to-cbcid-enquiry

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து  சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்.. தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது..

புதிய திருப்பமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றி  போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

Feb 22, 2020, 18:46 PM IST

r-k-selvamani-seeks-security-to-fefsi-employess

இந்தியன் 2 விபத்து: ஸ்டுடியோக்களில் முதலுதவி சென்டர்.. பெப்சி தலைவர் செல்வமணி வலியுறுத்தல்..

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும்  இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தார்கள். இதுதொடர்பாக தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று பேட்டி அளித்தார்.

Feb 21, 2020, 16:13 PM IST

indian-2-set-accident-kamal-announces-rs-1-crore-to-families-of-deceased

கமல்ஹாசன் ரூ 1கோடி உதவி.. இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிப்பு..

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இது உயிர்ச் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு கமல் கூறினார்.

Feb 21, 2020, 16:01 PM IST

tamil-nadu-police-to-summon-kamal-haasan-and-director-shankar-for-inquiry

கமல் ஷங்கருக்கு காவல்துறை சம்மன்.. நேரில் அழைத்து விசாரிக்க முடிவு..

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Feb 21, 2020, 15:48 PM IST

indian-2-accident-kamal-haasan-kajal-aggarwal-and-rakul-preet-offer-condolences

காஜல் அகர்வால், ரகுல், பிரசன்னா அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்..

இந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

Feb 20, 2020, 16:49 PM IST

indian-2-shooting-accident-kamal-haasan-condoling-the-death-of-three-persons

இந்தியன் 2 விபத்தில் 3 சகாக்களை இழந்துவிட்டேன்..  கமல்ஹாசன் இரங்கல்..

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று சென்னை அடுத்த செம்பம்பாகத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. இரவில் நடந்த படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 9 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Feb 20, 2020, 12:58 PM IST

major-accident-in-indian-2-shooting-spot

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கிரேன் விழுந்து 3 பேர் பரிதாப பலி..

ராட்சத கிரேனில் கட்டப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கம்பி முறிந்து கிரேன்  அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா, சந்திரன், மது என 3 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

Feb 20, 2020, 11:48 AM IST

kamal-haasan-on-20-years-of-hey-ram

ஹே ராம் படத்தில் சொன்னது நடக்கிறதே.. கமல் வருத்தம்..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எழுதி இயக்கி தயாரித்து நடித்த படம் ஹேராம். மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லும் கோட்சேயின் கதையாகவும், அதற்கு முன் காந்தியைச் சுட முயன்ற சாகேத் ராம் கதையாகவும் இது உருவாக்கப்பட்டிருந்தது.

Feb 19, 2020, 19:16 PM IST

corona-virus-affects-kamal-s-indian-2-movie-shooting

கமல் பட ஷூட்டிகை பாதித்த கொரோனா வைரஸ்.. வெளிநாடு படப்பிடிப்பில் சிக்கல்..

சீனா, தாய்லாந்து இரு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்துவது முடியாத காரியம் என்ற நிலை உருவாகியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

Feb 18, 2020, 19:50 PM IST

shankar-and-vijay-to-come-together-for-mudhalvan-2

ஷங்கர்-விஜய் மீண்டும் இணைய வாய்ப்பு.. நண்பன் படத்திற்கு பின் மற்றொரு அதிரடி..

விஜய் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படம் முதல்வன் 2ம் பக்கமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

Feb 17, 2020, 09:34 AM IST