போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்த முடிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதை அடுத்து, போராட்டம் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படும என்றும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு முறை வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டங்களை கைவிட்டனர்.

இந்நிலையில், நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்று தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சென்னையில் இதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் கூறியதாவது: தீபாவளிக்கு முன்பணம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. தமிழக அரசு இழுத்தடிப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதியை கூட அரசு தரப்பு அறிவிக்கவில்லை. முன்னதாக கடந்த 29ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒத்துக் கொண்ட தொகையை கூட தமிழக அரசு தர மறுக்கிறதுஉ வேலை நிறுத்தம் செய்வது குறித்து நவம்பர் 2ம் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!