கஜா புயலின் கோரத்தாண்டவம்- படங்கள்

Image Gallery-Gaja Cyclone

by Mathivanan, Nov 16, 2018, 17:32 PM IST

தமிழகத்தில் கஜா புயல் மிகவும் கோரத்தாண்டம் ஆடிவிட்டு கேரளாவுக்கு நகர்ந்துள்ளது. வேதாரண்யம் மற்றும் அதனைச் சுற்றிய கிராமங்களில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கஜா புயலின் பாதிப்பை விவரிக்கும் படங்கள்:

You'r reading கஜா புயலின் கோரத்தாண்டவம்- படங்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை