எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றுக்கு ரூ.2,000/- கேஷ்பேக் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் விற்பனை நடந்து வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ சூப்பர் AMOLED
ரெஃப்ரஷ் விகிதம்: 90 Hz
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (1 டிபி வரை உயர்த்தும் வசதி)
செல்ஃபி காமிரா: 32 எம்பி
பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர்: ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 720ஜி SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஒன் யூஐ 3.1
மின்கலம்: 4500 mAh
சார்ஜிங்: 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், விரல்ரேகை உணரி (ஃபிங்கர்ஃபிரிண்ட் சென்ஸார் ஆகியவை உள்ளடங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனுடம் 15W சார்ஜரும் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ52 போனின் 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.26,499/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.27,999/- விலையிலும் விற்பனையாகி வருகிறது.