tenkasi-pwd-officer-fined-rs-50-000-state-information-commissioner-action

தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத தென்காசி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

Nov 24, 2020, 19:24 PM IST

allow-to-bathe-in-courtallam-falls-sarathkumar-s-request

குற்றால அருவியில் குளிக்க விடுங்க.. சரத்குமார் வேண்டுகோள்

சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Nov 21, 2020, 13:16 PM IST

did-mla-poongothai-attempt-suicide

தற்கொலைக்கு முயன்றாரா எம்.எல்.ஏ. பூங்கோதை?

முன்னாள் தமிழக அமைச்சரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இன்று காலை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Nov 19, 2020, 18:43 PM IST

floods-in-courtallam-falls-due-to-heavy-rains-in-tenkasi-area

பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Nov 8, 2020, 19:27 PM IST

sale-of-land-owned-by-the-police-department-with-forged-documents-registration-department-employee-suspended

போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Oct 24, 2020, 14:45 PM IST


wanted-and-received-for-50-thousand-rupees-parents-trying-to-sell-daughter-in-sankarankovil

50 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்க முயன்ற பெற்றோர்

சங்கரன்கோவிலில் 50 ஆயிரம் ரூபாய் ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளை முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விவாசரணை நடத்தி வருகின்றனர் பெண்ணை பணத்திற்கு விற்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Oct 19, 2020, 10:56 AM IST

several-crore-fraud-in-a-co-operative-society-near-tenkasi

தென்காசி அருகே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் பணம் பல கோடி ஸ்வாஹா..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது ஒவ்வொருவர் பெயரிலும் இங்கு வங்கிக் கணக்கு உள்ளது.

Oct 13, 2020, 18:29 PM IST

farmers-half-naked-struggle-led-by-ayyakkannu-in-tenkasi

தென்காசியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்...!

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தென்காசி ஆட்சியர் அலுவலகம் எதிரே தியா கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூக்குக் கயிற்றில் தொங்குவது போல நடித்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Oct 13, 2020, 14:48 PM IST

how-much-bribe-for-a-job-in-taluk-office-stir-by-the-listed-posters

எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம்? பட்டியலிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ...!

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுக்கா அலுவலகத்தில் எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமானாலும் பணம் இருந்தால்தான் காரியம் நடக்கும் என்பதை விளக்கும் விதமாக ஊரெங்கும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

Oct 12, 2020, 16:47 PM IST

no-action-on-the-husband-s-house-young-ladytarna-in-front-of-the-police-station

கணவன் வீட்டார் மீது நடவடிக்கை இல்லையே ... காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா.

குடும்பத்தகராறில் பிரிந்து வாழும் பெண் தனது கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கித்தருமாறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் காவல்நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Oct 10, 2020, 18:36 PM IST