சரிவில் ட்ரம்ப்...மெலானியா ட்ரம்புக்கு அதிகரிக்கும் மவுசு!

Advertisement

தொடர் குற்றச்சாட்டுகளால் ட்ரம்பின் பெயர் மிதிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது மனைவி மெலானியாவுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மொத்தமாக அடி வாங்கிக்கிடக்கிறது அவரின் பெயர். ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாமல் தனது பொறுப்பில் தீர்க்கமாகப் பணியாற்றி வருகிறார் மெலானியா.

ட்ரம்ப்புக்கும் மெலானியாவுக்கும் அவ்வளவு அந்யோன்யம் இல்லை என்பது இத்தம்பதியினரின் உலக நாடுகள் சுற்றுப்பயணத்தின் போதே வெளிப்பட்டுவிட்டது. ட்ரம்ப் எப்போதெல்லாம் பொது வெளியில் மனைவி மெலானியாவுக்கு கைகொடுத்தாலும் அதை தட்டிவிட்டுவிடுவார் மெலானியா.

இதனாலே, ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து ட்ரம்ப்- மெலானியா தம்பதியரை, ஒபாமா-மிச்செல் தம்பதியினருடன் ஒப்பிட்டு ட்ரம்ப்பை கலாய்த்து வருகிறார்கள் சர்வதேச நெட்டிசன்கள்.

இன்றைய சூழலில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தனி ஒரு பகுதியிலும் மெலானியா வேறொர் பகுதியிலும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்களாம். ட்ரம்ப் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வரும் போது அதற்கு விளக்கமளிப்பதும் அவற்றை சமாளிப்பதுமாக ட்ரம்ப் இருந்து வருகிறார்.

ஆனால், மெலானியாவோ தன் குழ்ந்தையை சரியான முறையில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறாராம். இதுகுறித்து மெலானியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப் பதவிகாலத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கோ அல்லது ஏழு ஆண்டுகளுக்கோ மெலானியா ட்ர்மப் குழந்தை வளர்ப்பிலேயே கவனம் செலுத்துவார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகள் மீதும் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் செயல்படுவார்” என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>