Sep 22, 2018, 19:28 PM IST
அமெரிக்கா அரிசோனாவில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் அமைக்க இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  Read More
Sep 21, 2018, 08:05 AM IST
மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார சேவைகள் துறையின் முன்மொழிதலின் அடிப்படையில் மத்திய அமைச்சரவையின் நியமன குழு, பத்து பொது துறை வங்கிகளுக்கு மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு அலுவலர்களை நியமித்துள்ளது. Read More
Sep 19, 2018, 21:10 PM IST
பணி விலக்க ஊதியமாக 12 கோடியே 17 லட்சம் ரூபாயை முன்னாள் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சாலுக்கு வழங்குமாறு இன்போசிஸ் நிறுவனத்திற்கு விசாரணை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 19, 2018, 19:41 PM IST
வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதைபற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும் . Read More
Sep 19, 2018, 10:21 AM IST
அமெரிக்கா சீனா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் ஒட்டுமொத்ததீவிரமடைந்த வர்த்தகப் போர்த்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Read More
Sep 19, 2018, 06:44 AM IST
கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரத மகிளா வங்கி இணைக்கப்பட்டது போல பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைப்பதற்கு நடுவண் அரசு முயற்சி செய்கிறது. Read More
Sep 18, 2018, 06:41 AM IST
இணையத்தின் வழியே சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அமேசானுடன் போட்டிபோட ப்ளிப்கார்ட் முன்வந்துள்ளது. Read More
Sep 15, 2018, 10:33 AM IST
ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. Read More
Sep 11, 2018, 20:22 PM IST
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உண்மையை உடைத்துள்ளார். Read More
Sep 10, 2018, 08:06 AM IST
ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. Read More