Sep 8, 2018, 09:09 AM IST
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று தனது முதல் கடையை திறந்துள்ளது. Read More
Sep 1, 2018, 04:54 AM IST
ஐடியா செல்லுலார் மற்றும் வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களும்  இணைந்துள்ளன Read More
Aug 30, 2018, 14:50 PM IST
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 11:32 AM IST
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட இந்திய ரூபாய் தாள்களில் 99.3 சதவீதம் திரும்பி வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 0.7 சதவீதம், அதாவது மொத்தமாக நூறு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 70 பைசா மட்டுமே திரும்பவில்லை. Read More
Aug 28, 2018, 12:56 PM IST
நாடெங்கும் உள்ள தனது கிளைகளுள் ஏறக்குறைய 1,300 கிளைகளின் பெயர்களையும் அவற்றுக்கான பண பரிவர்த்தனை இந்தியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு (Indian Financial System Code - IFSC) எண்களையும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மாற்றியுள்ளது. Read More
Aug 23, 2018, 09:59 AM IST
'2GUD' என்ற இணையதளத்தை தனக்கென்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொபைல் போன்களில் மட்டும் இத்தளம் செயல்படும். விரைவில் இது கணினியில் இயங்கத்தக்கதாகவும், செயலியாகவும் பயன்பாட்டுக்கு வரும். Read More
Aug 21, 2018, 19:14 PM IST
தடை செய்யப்பட்டுள்ள 25,000 செயலிகளை தனது ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) அழித்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 09:14 AM IST
'இபே' (eBay) இந்தியா மின்னணு வர்த்தக தளத்தின் செயல்பாடுகளை  ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடித்து கொண்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு 'இபே.இன்' தளம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 08:21 AM IST
மணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை. Read More
Aug 2, 2018, 09:24 AM IST
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் விருப்பம் என்றார் Read More