Oct 23, 2018, 07:52 AM IST
டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த என். சந்திரசேகரன், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சேர்மனாக நியமிக்கப்பட்டார். Read More
Oct 7, 2018, 10:06 AM IST
சென்னையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.85.04க்கு விற்பனையானது. Read More
Oct 4, 2018, 18:17 PM IST
அக்டோபர் 1ம் தேதி முதல் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா தனது 51 கிளைகளை மூடியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்துறை வங்கி ஒன்று இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல்முறையாகும். Read More
Oct 4, 2018, 17:33 PM IST
வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Oct 3, 2018, 20:18 PM IST
ரிசர்வ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இஎம்வி என்னும் சிப் விரைவில் பொருத்தப்படும் Read More
Oct 1, 2018, 14:58 PM IST
வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவுக் குறியீடு அதிகரிக்கப்பட்டு இன்று முதல் அமலாகிறது Read More
Oct 1, 2018, 09:29 AM IST
தொடர்ந்து பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 2.89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 26, 2018, 15:01 PM IST
ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை! எர்டெல் இருந்தா போதும் Read More
Sep 25, 2018, 19:38 PM IST
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான அஜித் மோகன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார் என்று ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உதய் சங்கர் தெரிவித்துள்ளார். Read More
Sep 24, 2018, 10:32 AM IST
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவுக்கான புகார் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்து உள்ளது. Read More