Aug 29, 2020, 14:41 PM IST
சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம் அல்லது மானாவாரி சாகுபடி என்பவை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மழைக் காலத்தில் வைக்கப்படும் பயிர் காரீஃப் பயிர் எனப்படும்.காரீஃப் பருவ பயிர்கள் இது வரை 1,082.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட இந்த ஆண்டு 7.15% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2020, 17:50 PM IST
இந்தாண்டின் முதல் காலாண்டான மார்ச் மாதத்தின் பிற்பாதியில் கொரோனாவின் தாக்கத்தைத் தவிர்க்க அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பங்குச் சந்தையும் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது . Read More
Aug 27, 2020, 16:05 PM IST
மத்திய அரசு பல திட்டங்களை விவசாயிகளுக்கும் , இடைநிலை வணிகம் செய்பவர்களின் வயது முதிர்வுக்கு பின் அவர்களின் வருவாய்க்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . Read More
Aug 27, 2020, 15:11 PM IST
இன்றைய கால கட்டத்தில் PAN CARD என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது முதல் அடையாள அட்டை வரை PAN CARD பயன்படுகிறுது. Read More
Aug 27, 2020, 12:57 PM IST
பொருளாதார ஏற்ற தாழ்வுகளைக் களைய மத்திய/ மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் , நலத் திட்டங்களையும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. Read More
Aug 26, 2020, 16:19 PM IST
முதுமை வாழ்வு என்பது பல நேரங்களில் கசப்பான நினைவுகளையே சுமக்க வைக்கிறது இதற்கு பிரதான காரணம் பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து வாழ்வதால் மட்டுமே எனவே 60 வயதை தாண்டியவர்கள் தங்களுக்கான வருவாயை ஏற்படுத்தினால் சுதந்திரமாக யாரையும் சாராமல் வாழலாம் . Read More
Aug 26, 2020, 14:32 PM IST
பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கான மேற்படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காகவும், பெற்றோர்களின் சுமையை நெகிழ வைப்பதற்காகவும் நமக்கு சேமிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதற்காக பயன்படும் ஒரு முக்கிய சேமிப்புத் திட்டம்தான் அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் ( Sukanya Samriddhi Account ). Read More
Aug 25, 2020, 17:42 PM IST
இந்த பயிர் காப்பீடு திட்டம் யாருக்கு பயன்படும் , அதனை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்..! Read More
Aug 25, 2020, 13:16 PM IST
தமிழக அரசு MSME உடன் இணைந்து UYEGP ( Unemployed youth employment Generation Program ) மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. Read More
Aug 25, 2020, 10:54 AM IST
சேமிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் திட்டம்தான் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம். அத்திட்டம் பற்றியும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதும் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம் . Read More