Apr 23, 2019, 11:19 AM IST
இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை வரும் மே 7ம் தேதி வருகிறது. மாதத்தின் முதல் வாரமே அட்சய திருதியை வருவதால், சம்பள பணம் மொத்தத்தையும் தங்க நகைகளை வாங்க வைக்க நகைக்கடை வியாபாரிகள் பலவிதமான கவர்ச்சி வலைகளை பின்னத் தொடங்கி விட்டனர். Read More
Apr 11, 2019, 10:00 AM IST
கூகுள் பே செயலிக்கு தனியாக லைசென்ஸ் வாங்க தேவையே இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 10, 2019, 19:46 PM IST
கூகுள் நிறுவனத்தின் rsquoகூகுள் பேrsquo செயலி உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Apr 9, 2019, 11:53 AM IST
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More
Apr 3, 2019, 10:06 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது. Read More
Apr 2, 2019, 09:02 AM IST
நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது. Read More
Dec 5, 2018, 20:17 PM IST
யூடியூப் மூலம் ஒரு 7 வயது சிறுவன் இந்த ஆண்டு மட்டும் 154 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்று சொன்னால், அதனை கேட்கும் பலரும் காதில் பூ சுற்றாதே என்றும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல, 154 கோடி என கிண்டலடிக்கும் நிலை தான் ஏற்படும். Read More
Dec 1, 2018, 08:29 AM IST
பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். Read More
Nov 8, 2018, 13:22 PM IST
இந்தியப் பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Oct 30, 2018, 23:42 PM IST
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. Read More