Sep 10, 2020, 15:25 PM IST
நமது தொழிலை விரிவுபடுத்தவும் , அவசர பணத் தேவைகளுக்கும் நாம் கடன் வாங்குவதை முதன்மை விருப்பமாகக் கொள்வோம் ஆனால் வங்கிகளின் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் பெரிய அளவில் உள்ளதால் மக்கள் வங்கியில் கடன் பெறும் வசதியைத் தவிர்த்து விடுகின்றனர். Read More
Sep 8, 2020, 14:19 PM IST
கொரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் மறு சீரமைப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாகப் பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளர் கே.வி.காமத் தலைமையிலான குழுவை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அமைத்தது. Read More
Sep 7, 2020, 11:25 AM IST
கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர். Read More
Sep 3, 2020, 16:54 PM IST
கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். சரியான சேமிப்பு , தொழில் போன்ற சாரம்சங்களைச் சரியாகக் கையாளாத பலர் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் அனைவரும் விவசாயம் மற்றும் சுய தொழிலை நோக்கித் திரும்பியுள்ளனர். Read More
Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Sep 2, 2020, 11:26 AM IST
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. Read More
Sep 1, 2020, 16:54 PM IST
இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர் பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி எனப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். Read More
Aug 31, 2020, 17:34 PM IST
தமிழக அரசு விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் , விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரம் போன்றவற்றையும் இந்த ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆஃப்பை Play store ல் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Read More
Aug 29, 2020, 20:18 PM IST
LPG கேஸ் சிலிண்டர் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில் , பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அரசும் , தனியார் நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. Read More
Aug 29, 2020, 16:25 PM IST
ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் ஜீவன் ப்ரமாண் சான்றிதழ் எனப்படும் வாழ்நாள் சான்றிதழ்.ஓய்வூதியம் பெறும் அனைவரும் தங்களுடைய இருப்பை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரில் சென்று ஆண்டுக்கு ஒரு முறை நிரூபணம் செய்ய வேண்டும் . இல்லையென்றால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் . Read More