Nov 13, 2020, 16:37 PM IST
ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் துபாயில் இருந்து மும்பை வந்த வீரர் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் ₹1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நகை மற்றும் வாட்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. Read More
Nov 13, 2020, 10:50 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமான நிலையத்தில் வைத்து அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்டார். Read More
Nov 12, 2020, 20:53 PM IST
மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Nov 8, 2020, 16:21 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர். Read More
Nov 8, 2020, 15:25 PM IST
ஐபிஎல் 2020 சீசனின் இரண்டாவது தகுதி சுற்று சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது. Read More
Nov 7, 2020, 21:26 PM IST
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 7, 2020, 20:59 PM IST
ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஸ்லெட்ஜிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 6, 2020, 14:13 PM IST
13வது முறையாக பூஜ்யத்தில் ஆட்டமிழந்து ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Nov 6, 2020, 13:42 PM IST
ஐபிஎல் 2020 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. Read More
Nov 5, 2020, 17:31 PM IST
கேப்டன் பதவியை பறித்துக்கொண்டதால் தான் இப்படி அதிருப்தியில் பொல்லார்டு பதிவிட்டிருக்கிறார் Read More