Oct 15, 2020, 10:53 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (14-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி.ஆனால் டெல்லி அணியின் ப்ரித்வி ஷாவை தனது முதல் பந்திலேயே போல்டாக்கி, தனது வேகத்தின் மூலம் டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். Read More
Sep 21, 2020, 18:34 PM IST
ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி. Read More
Sep 19, 2020, 21:30 PM IST
மும்பை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது Read More
Sep 18, 2020, 20:09 PM IST
Read More
Sep 18, 2020, 14:05 PM IST
ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் செல்லும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 15:58 PM IST
7 வருட தடை விலகிய பின்னர் சென்னை கிரிக்கெட் கிளப் உட்பட சில கிளப்புகளில் இருந்து விளையாடுவதற்கு அழைப்பு வந்துள்ளது என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறினார். Read More
Sep 14, 2020, 13:57 PM IST
கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை. Read More
Sep 11, 2020, 13:12 PM IST
ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல் போட்டியில் விளையாட உள்ள சென்னை அணி வீரர்கள் இப்போது இருந்தே ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்று ஷேன் வாட்சன், சென்னை அணி குறித்த நெகிழ்ச்சியான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார். Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Sep 1, 2020, 20:47 PM IST
சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More