Sep 5, 2020, 16:13 PM IST
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. இதனை அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் ஏற்கவில்லை. தங்களை மீறி அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்தால் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தொழில்நுட்பகவுன்சில் எச்சரித்துள்ளது. Read More
Sep 5, 2020, 11:59 AM IST
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ( AICTE ) சார்பாக ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் SAKSHAM ஆகும்.SAKSHAM திட்டமானது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு AICTE ன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 14:47 PM IST
பெண்கள் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக உதவும் வகையில் AICTE ன் மூலம் நிறுவப்பட்டு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் தான் PRAGATI .கல்வியால் மட்டுமே பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். Read More
Aug 28, 2020, 18:07 PM IST
கொரானாவின் தாக்கம் குறையாத பட்சத்தில் கல்லூரி இறுதி தேர்வைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்ற அறிவித்த பின்னரும் மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தளர்வு ஏற்படுத்தாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Jun 2, 2019, 11:54 AM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு 72 நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட மத்திய அரசின் 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. Read More
May 15, 2019, 13:56 PM IST
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வந்த 22 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமத்தை அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக ரத்து செய்தது. Read More
May 8, 2019, 15:33 PM IST
தமிழகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. Read More
May 2, 2019, 00:00 AM IST
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. Read More