Nov 5, 2020, 20:28 PM IST
ஆயுர்வேத மருத்துவம் நம் வீட்டில் உள்ள பல பொருள்களிலுள்ள மருத்துவ குணங்களை விளக்கிக் கூறுகிறது. Read More
Nov 5, 2020, 19:55 PM IST
நடிகர்கள் முதல் உடலை குறைக்க கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு சான்றாக 100 கிலோவிற்கு மேலாக இருந்த நடிகர் சிம்பு படம் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு உடலை குறைத்துள்ளார். Read More
Nov 5, 2020, 19:51 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது முருங்கை. இதன் மூலம் கொரானாவின் முதலில் எதிரியாகவும் முருங்கை உருவெடுத்துள்ளது. Read More
Nov 4, 2020, 21:03 PM IST
நாம் அதிகம் விரும்புவது எது தெரியுமா? நிம்மதியான உறக்கம்! கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க முடியலை, இதுவே பலரது புலம்பல். Read More
Nov 4, 2020, 14:19 PM IST
ஓர் எளிய உணவு. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பெரும்பாலானோர் இதை மறந்திருப்பர். Read More
Nov 3, 2020, 20:58 PM IST
இனிப்பு சுவையை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. ஆனால், இனிப்பே சாப்பிடக்கூடாது என்ற கட்டாயத்தில் அநேகர் உள்ளனர். Read More
Nov 3, 2020, 19:42 PM IST
நெல்லிக்காயில் அதிக அளவிலான இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கையின் ஒட்டு மொத்த வரப்பிரசாதமாய் மருத்துவ துறை நெல்லிக்கனியை போற்றிவருகின்றனர். Read More
Nov 3, 2020, 19:07 PM IST
நாம் அன்றாடம் சாப்பிடும் சில காய்கறிகளில் நினைத்துப் பார்க்க இயலாத அளவு சத்துகள் உள்ளன. அவற்றிலுள்ள நன்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கூட நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நல்ல காய் கொத்தவரங்காய். கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்று அழைக்கப்படுகிறது. Read More
Nov 2, 2020, 21:04 PM IST
கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது கிருமி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அதற்கான பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் அதாவது கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்துவிட்டால் மனதில் பெரிய நிம்மதி ஏற்படுவது இயற்கை. Read More
Nov 2, 2020, 19:27 PM IST
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, ஈரான் நாட்டு பாரம்பரிய மருத்துவத்தில் பெயர் பெற்றது கடுக்காயாகும். Read More