Nov 19, 2020, 12:04 PM IST
பெய்யும் மழை வானிலையை முழுவதுமாக மாற்றிவிட்டது. மழையின் காரணமாகக் குளிர் காணப்படுகிறது. பருவ மாற்றத்தின் காரணமாகப் பலரது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். உடல்நிலை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கவேண்டும். Read More
Nov 18, 2020, 21:42 PM IST
ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வயசு எற எற கால், கை மற்றும் மூட்டு வலிகள் போன்றவை ஏற்படும். Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Nov 17, 2020, 20:52 PM IST
கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Nov 16, 2020, 20:53 PM IST
அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், தொப்பையை குறைப்பது என்று பலர் கூறுகின்றனர். Read More
Nov 14, 2020, 14:21 PM IST
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More
Nov 12, 2020, 18:23 PM IST
கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இதில் இருவகைகள் உள்ளன. இதில் புரதம், சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் உள்ளன. Read More
Nov 11, 2020, 21:28 PM IST
கோவிட்-19 கிருமி உடலில் தொற்றிக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட, கணிக்க இயலாத அறிகுறிகளை காட்டுகிறது. தொற்றின் ஆரம்பத்தில் வைரல் அல்லது ஃப்ளூ தாக்கம் போன்ற அறிகுறிகளே பெரும்பாலும் காணப்படுகிறது. Read More
Nov 11, 2020, 21:26 PM IST
முன்பெல்லாம் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசத்தை அணிவார்கள். ஆனால் நமக்கு வந்த சோதனையை பாருங்க... Read More