Dec 21, 2020, 18:05 PM IST
கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு, மென்மை பெறுகிறது. Read More
Dec 19, 2020, 10:59 AM IST
குழந்தை செல்வம் அனைவரும் விரும்புவது ஆகும். கருத்தரிப்பதற்குப் பல காரணிகள் துணையாக இருப்பினும், உணவு அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலர் அறிந்திராத ஒன்று. குழந்தை வேண்டும் என்று எண்ணுபவர்கள் உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நிச்சயம் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். Read More
Dec 18, 2020, 17:51 PM IST
வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். Read More
Dec 18, 2020, 17:34 PM IST
இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள். Read More
Dec 17, 2020, 21:19 PM IST
கிராமங்களில் காலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை மென்று தின்பதை இன்றும் காணலாம். வேப்ப இலைக்கு பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக செயலாற்றும் திறன் உண்டு. Read More
Dec 17, 2020, 18:56 PM IST
பெருங்காயத்தில் இயற்கையாகவே நன்மை குணம் உள்ளதால் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய மணம் பொருந்திய பெருங்காயத்தை தாளிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள். Read More
Dec 17, 2020, 17:54 PM IST
எல்லோரும் எந்த உணவு வழக்கம் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை உணராமல் பின்பற்றிவருகிறோம். இதுவே நம் உடலை முக்கியமாக முகத்தை பாதிக்கிறது. Read More
Dec 16, 2020, 17:25 PM IST
உடல் பருமனாக இருப்பவர்கள் எப்பாடுபட்டாவது தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து கொண்டு இருப்பார்கள். Read More
Dec 15, 2020, 21:10 PM IST
நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு. Read More
Dec 14, 2020, 17:27 PM IST
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்.. அதுவும் பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More