Jan 12, 2021, 20:33 PM IST
லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன. Read More
Jan 11, 2021, 21:04 PM IST
பருமனான தோற்றத்தை கொடுப்பதில் வயிறு, இடுப்பு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயிற்றிலும் இடுப்பிலும் அளவுக்கதிகமான சதை சேரும்போது அது தோற்றத்தை அசிங்கமாக மாற்றிவிடுகிறது. Read More
Jan 9, 2021, 21:04 PM IST
வழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம். Read More
Jan 9, 2021, 20:56 PM IST
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். Read More
Jan 8, 2021, 16:43 PM IST
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. Read More
Jan 7, 2021, 15:32 PM IST
வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது. Read More
Jan 6, 2021, 20:40 PM IST
இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (bird flu) என்று குறிப்பிடப்பட்டும் இந்நோயால் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஏறத்தாழ 25,000 வாத்துகள், காகங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 6, 2021, 13:57 PM IST
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More
Jan 5, 2021, 20:57 PM IST
மூட்டுவலி எல்லா காலநிலையிலும் தொந்தரவு தரக்கூடியது. ஆனால், குளிர்காலத்தில் மூட்டுவலி தீவிரமாகக்கூடும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டுவலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். Read More
Jan 5, 2021, 13:42 PM IST
டயாபடீஸ் என்னும் நீரிழிவு பாதிப்பு உள்ளோர் நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆனால் குளிர்காலத்தில் பெரும்பாலும் உடற்பயிற்சிகளை செய்யவோ, நடைபயிற்சி செல்லவோ இயலாத சூழல் நிலவும். Read More