Jan 4, 2021, 20:21 PM IST
பப்பாளியின் தாவரவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். இது மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியை பூர்வீகமாக கொண்டது. Read More
Jan 3, 2021, 12:27 PM IST
பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. Read More
Jan 2, 2021, 20:26 PM IST
உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More
Jan 1, 2021, 10:13 AM IST
உடலை ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்படி உணவியல் ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர். Read More
Dec 31, 2020, 13:01 PM IST
குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். Read More
Dec 28, 2020, 20:48 PM IST
முருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது. இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது. Read More
Dec 28, 2020, 18:35 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Dec 27, 2020, 17:11 PM IST
குளிர்காலத்தில் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. எந்த நோய்தொற்றாக இருந்தாலும் அது உடலுக்கும், அன்றாட பணிகளுக்கும் சிரமத்தை அளிக்கும். Read More
Dec 26, 2020, 20:54 PM IST
உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்கவேண்டும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்துவோம். ஆனால், குளிர்காலங்களில் நீர் அருந்துவதில் நாட்டம் இருக்காது. தட்பவெப்பநிலை காரணமாக நீர் அருந்துவதில் பிரியமும் இருக்காது. ஆனால், நீர் அருந்தாவிட்டால் உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும். Read More
Dec 25, 2020, 13:43 PM IST
பொதுவாகச் செரிமானம் தொடர்பான உபாதைகளை நாம் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அவ்வப்போது தலைகாட்டினாலும் அவை தொடர்ந்து தொல்லை தரவில்லையென்றால் அவற்றைக் கவனிக்கமாட்டோம். ஆனால், வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதன் காரணமாகவே பல செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. Read More