Feb 9, 2021, 20:38 PM IST
ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். Read More
Feb 8, 2021, 21:13 PM IST
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர். இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
அதிக அளவில் சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை அல்ல. குறிப்பாக, உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும் அக்கறை கொண்டவர்கள், கண்டதையும் சாப்பிட இயலாது. Read More
Feb 7, 2021, 19:55 PM IST
நட்ஸ் எனப்படும் கொட்டை வகை தாவர விளைபொருள்கள் ஊட்டச்சத்துகள் அடங்கியவை. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு (சர்க்கரைநோய்) பாதிப்புள்ளோருக்கு உடல் நலத்திற்கான நன்மைகளை தரக்கூடியவை. Read More
Feb 6, 2021, 20:12 PM IST
செரிமான குழலில் இருந்து வரும் இரத்தம் உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் முன்பு அதைச் சுத்தம் செய்வதே ஈரலின் முதன்மை பணியாகும். வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையை அகற்றுவதோடு, மருந்துகளை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துவதும் ஈரலின் வேலையாகும். Read More
Feb 5, 2021, 18:43 PM IST
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக சோர்வாக விளங்குவார்கள். எந்த வேலை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு அது பெரிய டாஸ்க்காக இருக்கும். முதுகு வலி, வயிறு வலி போன்றவை அவர்களை பயங்கரமாக எரிச்சல் படுத்தும். Read More
Feb 4, 2021, 20:50 PM IST
இக்காலகட்டதில் உடல் பயிற்சி செய்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் மிகவும் பிசியான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனின் விளைவாக உடல் எடையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. Read More
Feb 4, 2021, 19:59 PM IST
பீன்ஸ் வகையைச் சேர்ந்த காய்கள் அனைத்தும் கொழுப்புச் சத்து குறைந்தவை. அவற்றில் புரதம் (புரோட்டீன்) மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகம். Read More
Feb 3, 2021, 19:05 PM IST
ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை வெளியே நடமாடமுடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டுவிடக்கூடியது. பக்கவாதத்திற்கு பெரும்பாலும் காரணமாகக்கூடியது. Read More
Feb 2, 2021, 20:58 PM IST
நம் உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகள் மூன்று. அவை புரதம் (புரோட்டீன்), கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவையே உடலுக்குத் தேவையான ஆற்றலை (கலோரி) தருகின்றன. Read More