coriander-leaves-have-best-medicinal-values

அலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்!

கொத்தமல்லியை பொதுவாக உணவுகளை அலங்கரிப்பதற்காகவும், வாசனைக்காகவுமே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கொத்தமல்லியில் எந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது தெரியுமா?

Sep 7, 2019, 18:56 PM IST

say-bye-bye-to-diabetes-with-the-help-of-natural-methods

சர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி?

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, வாழ்வியல் முறை குறைபாடாகும். இதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இக்குறைபாடு உள்ள பலருக்கு மருந்துக்கு செலவழிப்பதே பெரும் சுமையாக உள்ளது. நீரிழிவு இருந்தால் கண்டிப்பாக மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். நீரிழிவு பாதிப்பிலிருந்து முழுமையாக மீளுவதற்கு இயற்கை முறையில் சில வழிமுறைகளை பரிசோதித்துப் பார்க்கலாம்.

Aug 30, 2019, 22:50 PM IST

ginger-tea-relieve-menstrual-discomfort

மாதவிடாய் வலியா? இஞ்சி டீ பருகுங்கள்!

கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணினா டீ குடிக்கிறோம். அதிலும் ஜிஞ்சர் டீ என்றால் கேட்கவே வேண்டாம். குடித்தவுடன் புத்துணர்வு ஏற்படும். இஞ்சி தேநீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Aug 28, 2019, 09:40 AM IST

An-app-to-read-the-mind-of-your-baby

குழந்தை மனசுல என்ன இருக்கு? இந்தச் செயலி கூறிவிடும்!

குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்புள்ள கடமை. பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க மற்றும் பெற்றோர் குழந்தைகளை பேணுவதற்கு வழிகாட்டுவதற்கு பாட்டிமார் இருப்பார்கள். தனி குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டுவதற்கு பெரியவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதில்லை.

Aug 26, 2019, 19:03 PM IST

Is-brown-fat-good-for-your-health-

உடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்

அடிபோஸ் திசு', பழுப்பு கொழுப்பு அல்லது பிரௌன் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களின் கழுத்து, கழுத்துப்பட்டை எலும்பு, சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் காணப்படும் அடிபோஸ் திசுவுக்கு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை தடுக்கும் பண்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Aug 25, 2019, 12:16 PM IST


Yummy-chocolate-Sauce-Recipe

தொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி

பிரெட், சப்பாத்தி மீது தடவி சாப்பிட சாக்லேட் சாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Aug 24, 2019, 20:22 PM IST

what-you-can-eat-before-going-to-gym-in-the-morning

காலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்?

உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர

Aug 22, 2019, 11:38 AM IST

monsoon-food-for-kids

மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?

மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை.

Aug 20, 2019, 14:31 PM IST

How-to-lower-your-Cholesterol-level

இப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!

மருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது.

Aug 19, 2019, 19:00 PM IST

Things-to-be-added-every-day-in-diet

அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்

சமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது?' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன.

Aug 18, 2019, 14:40 PM IST