Dec 7, 2020, 20:46 PM IST
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு கார்போஹைடிரேட் என்னும் மாவு பொருள் இருக்கும் உணவுகளை தவிர்க்கும்படி ஆலோசகர்கள் கூறுவார்கள். Read More
Dec 7, 2020, 20:45 PM IST
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டே கொண்டே போகிறது இப்படி இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கோம். Read More
Dec 5, 2020, 20:57 PM IST
நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவைதாம். ஆனால், அதிக கவனமாகப் பேண வேண்டியவை என்று சில உறுப்புகள் உள்ளன. கவனக்குறைவாக இருந்தால் அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அவற்றுள் ஒன்று கண். பார்வை நமக்கு மிகவும் முக்கியம். Read More
Dec 3, 2020, 17:03 PM IST
நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிகமாகி வருவதால், சாலையில் வாகனங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடையச் செய்கிறது. மாசு படிந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. Read More
Dec 2, 2020, 13:06 PM IST
உங்களுக்கு எவ்வளவு இருக்கு? எனக்கு.... இப்படி இருவர் பேசிக்கொண்டிருந்தால் அது கடனோ, சொத்தோ என்று நாம் நினைக்கவேண்டியதேயில்லை. Read More
Nov 30, 2020, 19:40 PM IST
இருமல் வந்தால் உடல் சரியில்லையென்றுதான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது. Read More
Nov 29, 2020, 20:39 PM IST
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 27, 2020, 21:29 PM IST
உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். சிரமத்தை பாராமல் பல செயல்களில் ஈடுபடுவோம். Read More
Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More