Oct 20, 2018, 16:48 PM IST
ஆடம்பரமான காலணிகளை அணிவது சிறந்த பழக்கம் அல்ல அது பாதத்தின் மேற்பரப்பை பலவீனமாக்கி அதன் வலு மற்றும் வளையும் தன்மையையும் குறைத்துவிடுகின்றது Read More
Oct 20, 2018, 16:20 PM IST
குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும் இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது Read More
Oct 18, 2018, 10:05 AM IST
நான் நோய்க்கு இரையாகித் துன்பம் அனுபவிக்கப் பிறக்கவில்லை ஆரோக்கியமாக இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கவே பிறந்தேன் Read More
Oct 16, 2018, 21:29 PM IST
பெரும்பாலும் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு காலையில் தலைவலியால் அவதிப்படுபவர்கள்தான் அதிகம் Read More
Oct 16, 2018, 08:57 AM IST
உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும். Read More
Oct 15, 2018, 21:03 PM IST
வார வாரம் மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் அடிக்கடி மீன் சாப்பிடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி Read More
Oct 14, 2018, 11:27 AM IST
அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் அதிகம் பாதிக்கப்படுவது முதுகு தண்டு எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாங்கமுடியாத வலி இவற்றிலிருந்து விடுபட இந்த ஆசனம் துணைப்புரியும். Read More
Oct 12, 2018, 23:07 PM IST
ஆஸ்துமா, கூன்முதுகு, வெரிகோஸ் வெயின் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோகாசனம் செய்யும் போது குணமடைவதை காணலாம். Read More
Oct 11, 2018, 19:12 PM IST
மஞ்சள் காமாலை உள்ளவர்களின் கண்கள் மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டு இரத்தத்தில் கலந்து உயிரையே பறிக்கக்கூடிய கொடூர நோயாகும் Read More
Oct 11, 2018, 12:26 PM IST
சர்க்கரை நோய் இப்போது அனைவரும் வரக்கூடிய நோயாக மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சர்க்கரை நோயாளிகளின் கால் விரல்களில் ஏற்படும் பாதிப்பைப் போக்க இவ்வகை யோகாசனம் பெரிதும் உதவுகிறது. Read More