Oct 5, 2018, 10:27 AM IST
இதயம் பலவீனம் மற்றும் தைராய்டினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாத்திரைகளை தினமும் உட்கொள்வதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுமே தவிர நோயைத் தீர்க்காது. எனவே தினமும் காலை யோகாசனங்களை செய்து நோயை விரட்டுங்கள்.சர்வங்காசனம் தைராய்டு நோயை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. Read More
Oct 4, 2018, 07:41 AM IST
அழகான ஒல்லிக் குச்சியான இடைப் பெற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. தினமும் இத்திரிக தடாசனம் செய்யுங்க, பலனைப் பெறுங்க. Read More
Oct 3, 2018, 12:23 PM IST
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள் Read More
Oct 2, 2018, 09:16 AM IST
இவ்வாசனம் செய்வது மிக எளிது. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளுக்கு இவ்வாசனம் நற்பலனைத் தரும் Read More
Oct 1, 2018, 08:21 AM IST
இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை இந்த ஆசனம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும் Read More
Sep 30, 2018, 09:01 AM IST
தோல்தசைகளுக்கான சிறந்த ஆசனம் இவை தினமும் செய்யும் போது தோல் தசை வலுவடைந்து உறுதியாகிறது Read More
Sep 28, 2018, 10:09 AM IST
இக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுவது  ஜீரணமின்மையால். Read More
Sep 27, 2018, 20:20 PM IST
உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல் Read More
Sep 27, 2018, 09:27 AM IST
முதுமையை யாராலும் தடுக்க முடியாத ஒன்று. ஆனால் முதுமை வயதிலும் இளமயுடன் இருக்க இந்த ஆசனம் உதவுகிறது. தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்கள் பிறப் பலன்களையும் பெறுங்கள். Read More
Sep 26, 2018, 09:15 AM IST
இளைய தலைமுறை மிகவும் பாதிக்கக்கூடிய ஒன்று ஆண்மைக்குறைவு. இக்குறையை எளிதில் தீர்க்க இவ்வாசனத்தை செய்து பயன் பெறுங்கள். Read More