Sep 20, 2018, 07:19 AM IST
பாத என்றால் பாதம் என்பதையும் ஹஸ்தா என்றால் கைகளையும் குறிப்பதாகும். கைகள் பாதத்தை தொடும்படி செய்தால் இந்த ஆசனத்தை பாத ஹஸ்தா ஆசனம் என்று அழைக்கிறார்கள். Read More
Sep 19, 2018, 20:25 PM IST
பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும் Read More
Sep 19, 2018, 07:33 AM IST
உத்தீத என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீய பத்மாசனம் என்பதன் அர்த்தம் ஆகும். Read More
Sep 18, 2018, 19:08 PM IST
அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன Read More
Sep 18, 2018, 11:22 AM IST
வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பது, வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என அனைத்தும் செய்திருப்பீர்கள் Read More
Sep 18, 2018, 07:38 AM IST
இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை என பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம் சரி செய்துவிடும். Read More
Sep 17, 2018, 21:27 PM IST
கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும் Read More
Sep 17, 2018, 07:47 AM IST
இது ஒரு எளிதாக செய்யும் யோகா ஆகும். உங்களது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு செய்யும் ஒரு எளிய நிலை ஆகும். சுஹா என்றால் சந்தோஷம் என்று பொருள். Read More
Sep 15, 2018, 17:24 PM IST
குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட சுகமாக குழந்தை பிறக்குமாம் Read More
Sep 15, 2018, 10:12 AM IST
நவமணிகளுக்கு இணையாக கூறலாம் சித்தர்கள் இதனை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர் Read More