May 29, 2018, 19:36 PM IST
உணவுகள் பல ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் அதிலும் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில், அவை சில நேரம் தாயையும், சில நேரம் கருவையையும் பாதிக்கக்கூடும். Read More
May 29, 2018, 19:22 PM IST
நம் உடலில் உள்ள ரத்தத்தில் சேரும் இறந்த அணுக்களை வடிகட்டி நீக்கி, கேடு விளைவிக்கும் ஹார்மோன்களிடமிருந்து உடலைக் காப்பாற்றுவது நம் கல்லீரல் தான். அதனால், ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு கல்லீரலின் சேவை மிகவும் அவசியம். Read More
May 29, 2018, 16:46 PM IST
சரியான உணவுமுறையும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையையுமே சர்க்கரை வியாதியை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. Read More
May 29, 2018, 11:54 AM IST
அனல் கொதிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அழகுசாதனப் பொருள்களால் சில நேரம் புற்றுநோய் தாக்குவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. Read More
May 25, 2018, 18:15 PM IST
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம், ஜூம்பா எனக் காசு செலவழிப்பதை விட வீட்டிலேயே சில பயிற்சி முறைகளைப் பின்பற்றலாம். Read More
May 24, 2018, 18:43 PM IST
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடல் மட்டும் கட்டுமஸ்தாக மாறாது. மாறாக, இதயப் பிரச்னைகளுக்கும் அது முடிவுகட்டும். Read More
May 24, 2018, 17:36 PM IST
மா, பலா, வாழை என முக்கனிகளின் ஒன்றானது பலாப்பழம். கோடை காலத்தில் எளிதாகக் கிடைக்கும் இப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் உள்ளன. Read More
May 23, 2018, 18:18 PM IST
மருந்து, மாத்திரைகளான சிகிச்சைகள் மட்டுமின்றி புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மாறுபட்டதாக உள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சை ஒரு முழுமையானதாக இருக்க வேண்டும். யோகா, மூச்சுப்பயிற்சி என செய்வதிலிருந்து மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பயிற்சிகள் வரையில் புற்றுநோய்க்கான சிகிச்சை முறை என்பது முற்றிலும் வேறு. Read More
May 23, 2018, 14:49 PM IST
வெயில் காலம் என்பது எவ்வளவுதான் உங்களுக்குப் பிடித்திருந்தாலும், இப்போதுதான் சருமம் சார்ந்த பிரச்னைகளும் அதிகம் தாக்கும். அதிக வெப்பநிலை, வெப்பக் காற்று, ஈரபதமற்ற வானிலை என இந்தப் பருவ காலத்தில் உங்கள் உடல் நினைக்க முடியாத வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகும். Read More
May 23, 2018, 11:39 AM IST
கோடை காலம், மழைக்காலம் என எந்த சீசனிலும் மாறாதது ஜலதோஷமும் அலர்ஜியும்தான். காலையிலிருந்து விடாமல் தும்மியிருப்போம். ஆனால், அது ஜலதோஷமா, அலர்ஜியினாலா என நமக்குத் தெரியுமா? Read More