Apr 9, 2018, 13:21 PM IST
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பலரும் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் கண்கள் வறட்சியடைந்து, அதன் காரணமாக பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது. Read More
Apr 8, 2018, 11:00 AM IST
அசாதாரணமான உடல் சோர்வு நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என அமெரிக்க நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவுரை செய்து வருகின்றனர். Read More
Apr 7, 2018, 15:16 PM IST
ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் பல் துலக்கியவுடன், அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரியில் சிறிதளவு எடுத்து லேசாக தேய்த்து வாய் கொப்பளியுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்தால் பற்களில் உள்ள கறையை எளிதாக நீக்கலாம். Read More
Apr 6, 2018, 10:45 AM IST
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் தெரியாத வியாதிகள் எல்லாம் கூட அறிமுகமே இல்லாமல் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. உடல் நலம் குறையத் தொடங்கும் நிலையில் தெரியும் அறிகுறிகளை கண்டுகொண்டு தகுந்த நிவாரணங்களை எடுத்துக்கொண்டாலே பாதி வியாதிகளை விரட்டிவிடலாம். Read More
Apr 5, 2018, 15:41 PM IST
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு சாப்பிடுவதன் மூலம், பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. Read More
Apr 4, 2018, 17:49 PM IST
பொடுகு வந்துவிட்டாலே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். எவ்வளவு தான் அழகாக சிக அலங்காரம் செய்துக்கொண்டாலும் பொடுகு இருந்தால் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இது மேலும் வேதனையை தரும். அதனால் வீட்டிலேயே எலுமிச்சையை கொண்டு பொடுகை விரட்டலாம். Read More
Apr 3, 2018, 16:51 PM IST
வெயில் மண்டையை பிளக்குதே என்று வாடும் மக்களின் குரல் கேட்கிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வை அதிகமாகிறது. இது நாளடைவில் உடம்பில் வியர்க்குருவாக மாறுகிறது. Read More
Apr 2, 2018, 17:49 PM IST
பெண்கள் அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி கோளாறு. சரியான சுழற்சி ஏற்படாத காரணத்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் உடல் பருமன், குழந்தை பெற்றேடுப்பதில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. Read More
Apr 2, 2018, 11:40 AM IST
உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உடல் பருமனால் 5 கோடி பேர் அவதிப்படுவதாக ஆய்வு என்று தெரிவித்துள்ளது. Read More
Apr 1, 2018, 14:05 PM IST
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா பழம்..கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் சிவப்பு கொய்யா பழத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தல், இதய பிரச்னைகள் உள்ளிட்டவைக்கு மருத்துவ பயங்களாக அமைகிறது. Read More