Mar 30, 2018, 16:35 PM IST
பப்பாளி பழம், காய், விதைகளின் மருத்துவம் குறித்து பார்ப்போம்.. Read More
Mar 29, 2018, 16:10 PM IST
தலை வலிகளில் விதங்க உண்டு. ஒற்றை தலை வலி, தலை பாரம் என ஒவொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். சிலருக்கு சுத்தியில் ஓங்கி மண்டையில் அடித்தால் போன்ற வலி இருக்கும். இதுபோன்று தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்களும் உண்டு. சரி தலை வலியை போக்க கூடிய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்ப்போம். Read More
Mar 28, 2018, 17:40 PM IST
பொதுவாக தேங்காயில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், தேங்காய் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது. Read More
Mar 27, 2018, 15:37 PM IST
அன்றாட சமையல் பொருட்களில், ஆரோக்கிய பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும் முக்கிய பொருள் இஞ்சி. உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் இஞ்சி மனக்கவலையை போக்கும் மருத்துவ நிவாரணியகவும் இருக்கிறது. Read More
Mar 26, 2018, 17:10 PM IST
எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. Read More
Mar 24, 2018, 13:36 PM IST
குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். Read More
Mar 23, 2018, 13:50 PM IST
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Mar 22, 2018, 13:50 PM IST
சுண்டைக்காய் அளவில் வேண்டுமென்றால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் பெரியது. உடலின் பல நோய்களுக்கும் சுண்டக்காய் மருந்தாக பயன்படுகிறது. Read More
Mar 21, 2018, 13:53 PM IST
அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நமக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. இதுப்போல் பல நன்மைகள் உண்டு. Read More
Mar 20, 2018, 18:56 PM IST
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான யேல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் இதுபோல் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படும் அது கருவில் வளரும் குழந்தை பின்னாளில் ஹைப்பராக நடந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. Read More