Mar 20, 2018, 16:41 PM IST
வேலை, டென்ஷன், மன அழுத்தம் என இரவு முழுவதையும் புரண்டு படுத்தேத் தீர்த்திருப்போம். ஆனால் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ உணவு எந்தளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் அவசியம். Read More
Mar 20, 2018, 08:41 AM IST
தினமும் எழுந்ததும் பரபரப்பாக் கிளம்பி வேலைக்கு போறது, முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து டிவி முன்னாடி உட்காறது என இன்னும் எத்தன வருஷத்துக்கு செய்யப்போறோம். கொஞ்சம் ரூட் மாத்தி போனதான் மூளைக்கும் ஏதாவது வேலை இருக்கும். அப்படி மூளைக்கு வேலை தந்தால் தானே நம்ம லைஃப் ஆரவாரமாப் போகும். Read More
Mar 19, 2018, 13:06 PM IST
உயர் ரத்த அழுத்தத்தால், இந்தியாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்தம் எப்போதுமே உயர்வில் இருந்தால் சிறுநீரகம் உள்பட உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். அதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பது நன்று. Read More
Mar 18, 2018, 20:29 PM IST
93 சதவீத குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் - அதிர்ச்சி தகவல் Read More
Mar 17, 2018, 14:37 PM IST
ஜங்க் ஃபுட், நீர்ச்சத்து குறைபாடு, குடிப்பழக்கம் பரம்பரை, கிட்னி பிரச்சனை, சைனஸ், அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனை ஆகியவை காரணமாக முகத்தில் சதைகள் அதிகரித்து முகம் குண்டாக காணப்படுகிறது. Read More
Mar 16, 2018, 13:44 PM IST
தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. Read More
Mar 15, 2018, 14:21 PM IST
இளநீருக்கும், தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு.. நாம் இப்போ பார்க்கப்போவது இளநீர் அல்ல தேங்காய் தண்ணீர். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். Read More
Mar 13, 2018, 12:25 PM IST
ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் மீன், க்ரீன் டீ, பெர்ரிஸ், பச்சை இலைக் காய்கறிகள், தேன், நட்ஸ், பால் பொருட்கள், தண்ணீர், ரோஸ்மேரி Read More
Mar 12, 2018, 21:13 PM IST
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும் Read More
Mar 9, 2018, 18:11 PM IST
Goodness of pumpkin Read More