Apr 17, 2018, 19:04 PM IST
கோடை விடுமுறை தொடங்கியாச்சு. விடுமுறை 'ப்ளான்' எல்லாம் ஏற்கெனவே தயார் செய்திருப்பிங்க. கூடவே ஒரு முக்கியமான விடுமுறை திட்டத்தையும் கண்டிப்பா சேர்த்துக்கணும். Read More
Apr 17, 2018, 14:02 PM IST
உடல் எடையை குறைக்க மெனக்கெடுவது போல், உடல் எடையை கூட்ட அவ்வளவு சிரமப்பட தேவை இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றினாலே போதும். அவைகள் குறித்து தற்போது பார்ப்போம். Read More
Apr 16, 2018, 21:49 PM IST
நேரச் சக்கரத்தில் சிக்கி வொர்க் டென்ஷன், பிஸி என கோடை காலம் தொடங்கியாச்சு என்பதையே மறந்திருப்போம். சித்திரை வெயிலிலிருந்து தப்பிக்க உதவக்கூடிய முதல் ஆயுதம் தண்ணீர். இந்த ஆயுதத்தை சரியா பயன்படுத்த சில டிப்ஸ் Read More
Apr 16, 2018, 13:14 PM IST
குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும். Read More
Apr 15, 2018, 13:48 PM IST
ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். ஆனால் உதட்டின் நிறத்தை எளிய முறையில் மாற்றலாம்.. சரி, உதட்டின் கருமையை போக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம் Read More
Apr 14, 2018, 12:13 PM IST
சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என ஏற்படும். நாம் ஏதாவது முறையில்லாமல் சாப்பிட்டிருப்போம் என உங்கள் கற்பனை மருத்துவரைக் கட்டுக்குள் வைத்துவிட்டு முறையான வைத்தியம் எடுத்துக்கொள்வது நல்லது. Read More
Apr 13, 2018, 18:19 PM IST
திடீர் திடீரென நமக்கு பதட்டம் ஏற்படும். காரணமே இல்லாமல் வியர்த்துக்கொட்டும். இது உங்கள் ரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ் அளவு குறைவதற்கான அறிகுறியே! Read More
Apr 13, 2018, 16:37 PM IST
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திரா ட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழ ங்களை எடுத்துக் கொள்ளுங்கள். Read More
Apr 12, 2018, 17:09 PM IST
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இந்த பகுதியில் உங்கள் முழங்கையில் இருக்கும் கருமையைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம். Read More
Aug 3, 2019, 12:29 PM IST
நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். Read More