Jan 3, 2018, 09:27 AM IST
புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அந்தந்த சிகரெட் டப்பாவிற்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புகைப்பிடிப்பவர்கள் தான் ஏராளம். புகைப்பிடித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும் என்பதும் அவர்கள் அரிந்ததே. Read More
Dec 23, 2017, 11:08 AM IST
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வாடிக்கையாளர்கனின் மனதை கவர்ந்துள்ளது ஃபிரஷ் இ ஷாப்(Fresh e shop). Read More
Dec 9, 2017, 19:09 PM IST
அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம். Read More
Dec 9, 2017, 12:32 PM IST
சுவையான இறால் பிரியாணி செய்முறை விளக்கம். Read More
Dec 3, 2017, 19:50 PM IST
ஸ்ட்ரோக் இப்போது பரவலாக மனிதர்களைத் தாக்குகிறது. சிறிய கவனக்குறைவு உயிரை பறித்து விடும். Read More
Nov 25, 2017, 11:14 AM IST
விந்தணு உற்பத்திக்கு காய்கறிகள் பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும். Read More
Oct 17, 2017, 16:36 PM IST
இளம் வயதில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு மரபணுவே காரணம் என்று டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மைய தலைவர் டாக்டர். ஏ.மோகன் கூறினார். Read More
Aug 1, 2019, 18:10 PM IST
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றது. Read More
Oct 12, 2017, 12:00 PM IST
நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் என்கிற அமைப்பு பதஞ்சலி, பார்லே, பிர்ட்டானியா, ஐடிசி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பிஸ்கெட்டுகளை ஆய்வு செய்தது. அப்போது இந்த அனைத்து தயாரிப்புகளிலுமே, 100 கிராம் பிஸ்கெட்டில் 25 கிராம் சர்க்கரையின் அளவு இருப்பது தெரிய வந்துள்ளது. Read More
Oct 7, 2017, 19:56 PM IST
அதிக நன்மைகள் தரும் கொய்யா. கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. Read More