Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 21, 2019, 18:34 PM IST
கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான். Read More
Mar 20, 2019, 17:45 PM IST
'சாப்பாடு எப்படி இருக்கிறது?' என்ற கேள்வி எப்போதும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பெரும்பாலும், 'கொஞ்சம் உப்பு கூட இருந்தால் இன்னும் ருசியாக இருந்திருக்கும்' என்றோ, 'உப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு... மற்றபடி நன்றாக இருந்தது,' என்றோ பதில் சொல்கிறோம். Read More
Mar 18, 2019, 19:06 PM IST
அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். Read More
Mar 16, 2019, 18:33 PM IST
தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.இரத்தக் கொதிப்பை குணமாக்கும். Read More
Mar 16, 2019, 09:31 AM IST
'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More
Mar 14, 2019, 14:02 PM IST
மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும். Read More
Mar 14, 2019, 09:29 AM IST
எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம். Read More
Mar 13, 2019, 13:23 PM IST
பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். Read More
Mar 9, 2019, 18:06 PM IST
எலுமிச்சையின் பெரும்பாலான சத்துகள் அதன் தோலில்தான் உள்ளன. ஆன்ட்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் சி மற்றும் பி, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் சத்து ஆகியவை எலுமிச்சையின் தோலில் நிறைந்துள்ளன. Read More