Apr 22, 2019, 09:21 AM IST
'பி காம்ப்ளக்ஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பாமர மக்கள் 'சத்து மாத்திரை' 'சத்து ஊசி' என்று இதை கூறுகிறார்கள். இந்த 'வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வைட்டமின்தான், வைட்டமின் பி6. வைட்டமின் பி6, பைரிடாக்ஸின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த அசைதல், நினைவாற்றல், இரத்த ஓட்டம் போன்ற பல செயல்பாடுகள் நன்றாக நடக்க தேவை. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நரம்பு மற்றும் கல்லீரல் செயல்பாடு, நலமான சருமம் மற்றும் கண் ஆகியவற்றுக்கும் இது அவசிய Read More
Apr 21, 2019, 11:23 AM IST
இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Apr 19, 2019, 16:57 PM IST
சினிமா ஸ்டார் போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது. Read More
Apr 18, 2019, 09:50 AM IST
பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார் Read More
Apr 16, 2019, 21:57 PM IST
சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. Read More
Apr 15, 2019, 18:45 PM IST
வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம். Read More
Apr 14, 2019, 12:30 PM IST
வெங்காயத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்போமா? 'கிலோ என்ன விலை?' என்று கேட்பதை தவிர அதைப் பற்றி அநேகமாக எதுவும் பேசியிருக்கமாட்டோம். வெங்காயத்தில் அடங்கியுள்ள தாதுகள் மற்றும் பயன்தரும் சத்துகள் பற்றி அறிந்திருந்தால் யாரையும் 'போடா வெங்காயம்' என்று விரட்ட மாட்டோம். Read More
Apr 8, 2019, 19:33 PM IST
வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Apr 8, 2019, 14:32 PM IST
உங்களுக்கு எதை சாப்பிடுவதற்கு அதிக விருப்பம்? 'இனிப்பு' என்று பதில் கூறினால், உங்கள் பற்களுக்கு பாதிப்பு நேரக்கூடும்! Read More
Apr 7, 2019, 09:42 AM IST
தாம்பத்திய உறவில் ஆண் மற்றும் பெண்ணின் ஒருமித்த சம்மதம் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக அர்ஜெண்டினாவை சேர்ந்த காண்டம் தயாரிக்கும் நிறுவனம், புதுவிதமான காண்டம் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. Read More