Jul 30, 2019, 11:00 AM IST
'இதயம்' காதலுக்கு மட்டுமல்ல; வாழ்தலுக்கும் முக்கியமானது. அதிகமானோரின் உயரிழப்புக்கு மாரடைப்பும், மூளை இரத்தக்குழாய் அடைப்புமே காரணமாகின்றன. இதய தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காதபோது, அதன் இயக்கம் தடைபட்டு உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடுகிறது. Read More
Jul 26, 2019, 18:04 PM IST
'டயட்' என்ற பெயரில் சில உணவு ஒழுங்குமுறைகளை கடைபிடித்து எடையை குறைக்கும் சிலருக்கு, குறைந்த வேகத்திலேயே உடல் எடை அதிகமாகிவிடுவதை காண முடிகிறது. Read More
Jul 26, 2019, 17:57 PM IST
'சனிக்கிழமையா... மதியம் இரண்டு மணி வரை உறங்கலாம்' 'புதுசா மார்க்கெட்ல இந்தப் பொருள் வந்திருக்கா... வாங்கிரலாம் Read More
Jul 25, 2019, 19:13 PM IST
‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!’ என்று மழையைப் போற்றியது தமிழ் இலக்கியம். மழை நல்லதுதான். ஆனால், மழைக்காலம் சில சிரமங்களையும் தருகிறது. சற்று முன்னெச்சரிக்கையோடு இருந்தால் மழையால் நேரக்கூடிய தொல்லைகளை தவிர்க்கலாம். Read More
Jul 23, 2019, 10:03 AM IST
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம். Read More
Jul 21, 2019, 19:52 PM IST
குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jul 20, 2019, 22:09 PM IST
மழைக்காலம்! ஆனந்த அனுபவங்கள் நிறைந்தது. சூடாக பக்கோடா, சமோசா என்று எதையாவது கடித்துக்கொண்டு டீயோ, காஃபியோ குடிப்பது அனைவருக்குமே விருப்பமானது. Read More
Jul 19, 2019, 22:54 PM IST
'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம். Read More
Jul 18, 2019, 16:45 PM IST
'மேகம் கறுக்குது; மழை வரப்பாக்குது; வீசியடிக்குது காத்து' என்று பாடக்கூடிய மழைக்காலம் வந்து விட்டது. Read More
Jul 16, 2019, 23:22 PM IST
ஐவிஎஃப் என்னும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வரும் ஆண்களில் 49 விழுக்காட்டினருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்கள் மும்பையில் உள்ள மருத்துவமனை மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. Read More