Aug 26, 2020, 14:51 PM IST
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும்.உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய்,உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம். Read More
Aug 25, 2020, 14:58 PM IST
வெண்பாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பது சரியான கேள்வி. வெள்ளைப்பூண்டுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்? அதுவும் சரியான கேள்விதான்! ஆம், கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகபட்டி என்ற ஊர்தான் தமிழகத்தின் மிகப்பெரிய வெள்ளைப்பூண்டு சந்தையாகும். Read More
Aug 25, 2020, 10:59 AM IST
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. பல்வலியால் ஒருவர் அவதிப்படாவிட்டால் அது எவ்வளவு தீவிரமானது என்பதை அறிந்து கொள்ள முடியாது. பல்வலி வந்தால் எதையும் சாப்பிட முடியாது. எந்த வேலையிலும் முழு கவனத்தைச் செலுத்த முடியாது. கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு தீவிர வலி இருக்கும். Read More
Aug 24, 2020, 18:32 PM IST
கோவிட்-19 கிருமி காரணமாக முற்றிலும் எதிர்பாராத வாழ்வியல் மாற்றம் உருவாகி விட்டது. உலகம் முழுவதும் முடங்கிப்போனதால் பலரது வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று குறித்த பயம், உடல்நல பிரச்சனைகள், மனஅழுத்தம், ஏமாற்றம், சமுதாய தனிமைப்படுத்தல் ஆகியவை மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Read More
Aug 23, 2020, 20:14 PM IST
பப்பாளி, மத்திய அமெரிக்காவில் தோன்றி, கரீபியன் கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பப்பாளியைப் பொறுத்தமட்டில் பழம் மட்டுமல்ல, இலைகள், விதைகள் மற்றும் பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ் பப்பாளியை, தேவதூதர்களின் பழம் என்று கூறினாராம். Read More
Aug 23, 2020, 13:30 PM IST
Say good bye to cravings by following these tips. Read More
Aug 23, 2020, 11:02 AM IST
டயட் என்னும் உணவு ஒழுங்கு, உடல் எடையைக் குறைப்பது அல்லது கூட்டுவது என்பதை குறித்தது மட்டுமேயன்று. உணவு ஒழுங்கு என்பது தினமும் நாம் எவற்றைச் சாப்பிடுகிறோம் எவற்றை அருந்துகிறோம் என்பதைக் குறிப்பதாகும். சாப்பாடு குறித்த உணர்வு மற்றும் உடல் தேவைகளைப் பொறுத்ததே டயட் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Read More
Aug 22, 2020, 21:36 PM IST
Home made natural eye kajal in easy way. this will be very useful for babies. Read More
Aug 22, 2020, 16:34 PM IST
வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை. Read More
Aug 22, 2020, 15:38 PM IST
Easy home remedy face mask for anti ageing skin. Rice water works for it. Read More