Aug 29, 2020, 17:45 PM IST
எடை குறைப்பு இதற்கான வழிமுறைகளை அநேகர் தேடுகின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி எடையைக் குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று கீட்டோஜெனிக் டயட் (கேடி)என்னும் உணவு ஒழுங்காகும். Read More
Aug 29, 2020, 16:34 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More
Aug 28, 2020, 18:24 PM IST
மலேசியா மற்றும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது அகத்தி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பானியா கிராண்டிஃப்ளோரா ஆகும். Read More
Aug 28, 2020, 16:21 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. தொழில் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தனி மனிதன் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பல காலம் நம் முன்னோர் சாப்பிட்ட தானியங்களை நாம் இப்போது புறக்கணித்து விட்டோம். அவற்றைச் சாப்பிட்டதினால் நம் முன்னோர் ஆரோக்கியத்துடன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர். அப்படி நாம் மறந்துவிட்டவற்றுள் முக்கியமானது கம்பு. Read More
Aug 27, 2020, 17:38 PM IST
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருவர்களுக்குமே பாதத்தில் வெடிப்பு வருவது இயல்பாக மாறிவிட்டது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் தான் இதற்கு காரணமாக உள்ளது. Read More
Aug 27, 2020, 12:17 PM IST
முழு உலகமுமே கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அனைவரும் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். Read More
Aug 26, 2020, 17:56 PM IST
ஏற்கனவே கொரோனா பயம் மனதை நிரப்பியிருக்கும்போது, இயற்கையாகப் பருவகாலங்களுக்கேற்ப வரும் உடல் நலப் பாதிப்புகள் அச்சத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். வழக்கமாக பருவ மழைக்காலத்தின் போது சில உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. Read More
Aug 26, 2020, 16:33 PM IST
உணவு என்பது நம் பசியை மட்டும் போக்குவது அல்ல நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக இருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இவ்வுலகில் அசைவ சாப்பாடை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அதிலும் அசைவத்தில் சிக்கன் விரும்பிகள் தான் அதிகம். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More