Aug 22, 2020, 12:14 PM IST
Tips to cure dandruff by using baking soda. This hair mask surely do wonders in your hair. Read More
Aug 21, 2020, 21:11 PM IST
Home remedy solution for constipation. easy ways to clear constipation for adults. Read More
Aug 21, 2020, 20:13 PM IST
காரட் பார்க்கவே அழகாக இருக்கும். காரட் கண்ணுக்கு நல்லது என்று சிறுவயது முதல் நாம் கேட்டு வந்திருக்கிறோம். காரட் கண்ணுக்கு நல்லதுதான். ஆம், கண்ணின் தசைகளுக்கு நல்லது. காரட் அதிகமாகச் சாப்பிடுவது கண் பார்வை பெரிய அளவில் நன்மை பயப்பதில்லை என்று சமையல் வல்லுநர் குணால் கபூர் கருத்து தெரிவித்துள்ளார் Read More
Aug 21, 2020, 19:57 PM IST
Easy tips to cure black under eye. useful home remedies to take care of eyes. Read More
Aug 21, 2020, 17:45 PM IST
Two home made face packs for dry skin. Especially these tips useful during winter season. Read More
Aug 21, 2020, 17:34 PM IST
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் சாதாரண சளியால் பாதிக்கப்பட்டோருக்கும் ஒரே விதமான அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுவதால் அவற்றைப் பிரித்தறிவது கடினமாக உள்ளது. இது குறித்த ஓர் ஆய்வை ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) கிழக்கு ஏஞ்ஜ்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். Read More
Aug 21, 2020, 13:43 PM IST
Easy ways to strengthen your immune system naturally Read More
Aug 20, 2020, 18:33 PM IST
நட்ஸ் உணவுப் பொருள்களில் மிகவும் ஆரோக்கியமானது பாதாம் என்னும் அல்மாண்ட் ஆகும். ஒரு கிண்ணம், அதாவது ஏறக்குறைய 35 கிராம் பாதாமில் 206 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. கார்போஹைடிரேடு என்னும் மாவுச் சத்து 6 கிராம், புரதம் 7.6 கிராம், நார்ச்சத்து 4.1 கிராம், பூரிதமான கொழுப்பு 18 கிராம், சர்க்கரை 1.7 கிராம் உள்ளது. Read More
Aug 20, 2020, 11:28 AM IST
காலையில் எந்த மருத்துவ ஆய்வகத்தின் முன்பு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு வருவோர் அத்தனை அதிகம்! மருந்துக் கடைகளில் நீரிழிவு குறைபாட்டுக்கான மருந்துகளை மாதந்தோறும் மொத்தமாக வாங்குவோர் எண்ணிக்கை கணக்கிடலாகாதது. Read More
Aug 19, 2020, 19:13 PM IST
இந்தியா, சீனா, மெக்ஸிகோ நாடுகளின் உணவுகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் நாம் சேர்த்துக்கொள்ளக் கூடியது. வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. தோலை அதிகமாக உறிக்கக்கூடாது. Read More