Aug 25, 2019, 12:16 PM IST
அடிபோஸ் திசு', பழுப்பு கொழுப்பு அல்லது பிரௌன் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களின் கழுத்து, கழுத்துப்பட்டை எலும்பு, சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் காணப்படும் அடிபோஸ் திசுவுக்கு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை தடுக்கும் பண்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். Read More
Aug 24, 2019, 20:22 PM IST
பிரெட், சப்பாத்தி மீது தடவி சாப்பிட சாக்லேட் சாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 22, 2019, 11:38 AM IST
உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர Read More
Aug 20, 2019, 14:31 PM IST
மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை. Read More
Aug 19, 2019, 19:00 PM IST
மருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது. Read More
Aug 18, 2019, 14:40 PM IST
சமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது?' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன. Read More
Aug 17, 2019, 19:33 PM IST
சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது. Read More
Aug 16, 2019, 20:38 PM IST
அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Aug 13, 2019, 19:18 PM IST
குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்? Read More
Aug 12, 2019, 23:12 PM IST
தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் 'டயட்' என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் 'யோகர்ட்' என்பது பிரபலமான வார்த்தை. Read More