Jul 15, 2019, 15:36 PM IST
சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும். Read More
Jul 14, 2019, 11:02 AM IST
'வெறும் வாய்க்கு வெற்றிலை கிடைத்ததுபோல' என்று ஒரு கூற்று உண்டு. வெற்றிலை போட்டவர்கள் தொடர்ந்து மென்று கொண்டே இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் விருந்து முடிந்ததும் முதியவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். Read More
Jul 12, 2019, 23:20 PM IST
குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா? கண்களே நம் உடலுக்கு, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவை. பார்வை இல்லையென்றால் வாழ்க்கை துன்பகேணியாகி விடும். Read More
Jul 11, 2019, 10:02 AM IST
'அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்,' என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம். Read More
Jul 9, 2019, 18:45 PM IST
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். Read More
Jul 6, 2019, 20:47 PM IST
வித்தியாசமான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி எப்படி செய்றதுனு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jul 3, 2019, 17:21 PM IST
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல். Read More
Jul 2, 2019, 19:05 PM IST
உடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம் Read More
Jul 1, 2019, 17:26 PM IST
அரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது? வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம். Read More